Bible Language

Acts 24:9 (AKJV) American King James Version

Versions

TOV   யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
IRVTA   யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
ERVTA   பிற யூதர்களும் ஒப்புக் கொண்டனர். அவர்கள், இவையனைத்தும் உண்மையே! என்றனர்.
RCTA   யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, ' இவை யாவும் உண்மைதான் ' என்றார்கள்.
ECTA   யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.