Bible Language

Acts 26:17 (AKJV) American King James Version

Versions

TOV   உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
IRVTA   உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி,
ERVTA   நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன்.
RCTA   உன் மக்களினின்றும் புறவினத்தாரினின்றும் உன்னை விடுவிப்பேன். இப்புறவினத்தாரிடமே உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களுடைய கண்களைத் திறப்பாய்.
ECTA   உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன்.