Bible Language

Acts 27:36 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
IRVTA   அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள்.
ERVTA   எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
RCTA   அதைக் கண்டு மற்ற எல்லாரும் மனந்தேறியவர்களாய்ச் சாப்பிட்டார்கள்.
ECTA   உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர்.