Bible Language

Acts 3:4 (AKJV) American King James Version

Versions

TOV   பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
IRVTA   பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
ERVTA   பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, எங்களைப் பார் என்றனர்.
RCTA   இராயப்பரும் அருளப்பரும் அவனை உற்றுநோக்கினர். இராயப்பர் "இங்கே பார்" என்றார்.
ECTA   பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, "எங்களைப் பார்" என்று கூறினர்.