Bible Language

Deuteronomy 28:6 (AKJV) American King James Version

Versions

TOV   நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
IRVTA   நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
ERVTA   கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.
RCTA   நீ வருகையிலும் ஆசீர் பெறுவாய்; போகையிலும் ஆசீர் பெறுவாய்.
ECTA   நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.