Bible Language

Exodus 18:3 (AKJV) American King James Version

Versions

TOV   அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
IRVTA   அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்” என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் * பரதேசி என்று பெயரிட்டிருந்தான்.
ERVTA   எத்திரோ மோசேயின் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, நான் "அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்" என்று மோசே கூறினான்.
RCTA   நான் அயல் நாட்டிலே அகதியாயினேன் என்று தகப்பன் சொல்லி, ஒரு மகனுக்கு யேற்சம் என்று பெயரிட்டிருந்தான்.
ECTA   "அயல் நாட்டில் அன்னியனாக உள்ளேன்" என்ற பொருளில் ஒருவனுக்குக் "கேர்சோம்" என்று மோசே பெயரிட்டிருந்தார்.