Bible Language

Exodus 23:8 (AKJV) American King James Version

Versions

TOV   பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
IRVTA   லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் * அதிகாரிகளை குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
ERVTA   "ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும்.
RCTA   கைக்கூலி வாங்காதே. ஏனென்றால், கைக்கூலிகள் ஞானிகளையுமே குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளையும் புரளச் செய்யும்.
ECTA   கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.