Bible Language

Exodus 40:16 (AKJV) American King James Version

Versions

TOV   கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
IRVTA   யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். PEPS
ERVTA   மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.
RCTA   (14) ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் மோயீசன் செய்தார்.
ECTA   மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.