Bible Language

Ezekiel 10:17 (AKJV) American King James Version

Versions

TOV   அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
IRVTA   அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் எழும்பும்போது இவைகளும் எழும்பின; உயிருள்ள ஆவி இவைகளில் இருந்தது.
ERVTA   கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.
RCTA   அவை நிற்கும் போது இவையும் நிற்கும்; அவை மேலே எழும்பும் போது இவையும் மேலே எழும்பும்; ஏனெனில் மிருகங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
ECTA   அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின்; ஆவி இவற்றில் இருந்தது.