Bible Language

Ezekiel 23:5 (AKJV) American King James Version

Versions

TOV   அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
IRVTA   அகோலாள் என்னுடையவளாக இருக்கும்போது விபசாரியானாள்.
ERVTA   ‘பிறகு அகோலாள் எனக்கு நம்பிக்கையற்றவள் ஆனாள். அவள் வேசியைப்போன்று வாழத் தொடங்கினாள். அவள் தனது நேசர்களை விரும்பத் தொடங்கினாள். அவள் அசீரிய படைவீரர்களை
RCTA   ஒல்லா என்னுடையவளாய் இருந்தும், விபசாரியானாள்; அசீரியர்கள் மீது காமம் கொண்டாள்;
ECTA   ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.