Bible Language

Galatians 3:20 (AKJV) American King James Version

Versions

TOV   மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
IRVTA   மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே.
ERVTA   மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.
RCTA   ஒருவர் மட்டும் இருந்தால். இணைப்பாளருக்கு இடமில்லை. கடவுளோ ஒருவர்தான்.
ECTA   நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார்.