Bible Language

Genesis 29:17 (AKJV) American King James Version

Versions

TOV   லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.
IRVTA   லேயாளுடைய கண்கள் * ஒன்றை கண்ணுடையவள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.
ERVTA   ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை.
RCTA   இராக்கேலோ வடிவழகும் முக எழிலும் உள்ளவள்.
ECTA   ஆனால் லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.