Bible Language

Genesis 49:14 (AKJV) American King James Version

Versions

TOV   இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
IRVTA   இசக்கார் இரண்டு சுமைகளின் ஆடு மாடு கூட்டங்கள் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
ERVTA   "இசக்கார் ஒரு கழுதையைப் போல கடினமாக உழைப்பான். இரண்டு பொதியின் நடுவே படுத்திருப் பவனைப் போன்றவன்.
RCTA   இசக்கார், தன் சொத்துக்களின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற வலிமையுள்ள கழுதையாம்.
ECTA   இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.