Bible Language

Habakkuk 2:11 (AKJV) American King James Version

Versions

TOV   கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
IRVTA   சுவரிலிருந்து கல் கூப்பிடும், உத்திரம் மேற்கூரையிலிருந்து சாட்சியிடும்.
ERVTA   உனக்கு எதிராக சுவர்களிலுள்ள கற்களும் அழும். உன் சொந்த வீட்டிலுள்ள மர உத்திரங்களும் உனக்கெதிராக குற்றஞ்சாட்டும்.
RCTA   சுவரிலிருக்கும் கற்களும் உன்னைக் குற்றம் சாட்டும், கட்டடத்தின் விட்டம் அதனை எதிரொலிக்கும்.
ECTA   சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்; கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும்