Bible Language

Hebrews 7:22 (AKJV) American King James Version

Versions

TOV   அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
IRVTA   அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
ERVTA   மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.
RCTA   இங்ஙனம் இயேசு எவ்வளவோ மேலான உடன்படிக்கையின் பிணையாகியுள்ளார்.
ECTA   இவ்வாறு இயேசு எவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்குக் காப்புறுதி அளிப்பவராயிருக்கிறார்!