Bible Language

Hosea 12:4 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
IRVTA   அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே நம்மோடு பேசினார்.
ERVTA   யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான்.
RCTA   வானதூதரோடு போராடி வெற்றி கொண்டான், கண்ணீர் சிந்தி அவரருளை வேண்டிக் கொண்டான்; பேத்தேல் என்னுமிடத்தில் கடவுளைச் சந்தித்தான், அவரும் அங்கே அவனுடன் பேசினார்.
ECTA   வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்; கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்; பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்; அவரும் அங்கே அவனுடன் பேசினார்.