Bible Language

Hosea 9:3 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
IRVTA   அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் * மோசேயின் நியாயபிரமாணம் சில உணவுகளை சாப்பிட தடை செய்திருக்கிறது, அது அசுத்தம் என்று கருதப்படுகிறது. சாப்பிடுவார்கள்.
ERVTA   இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள்.
RCTA   ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்துக்குத் திரும்புவான், அசீரியர்கள் நடுவில் தீட்டுப்பட்டதை உண்பான்.
ECTA   ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்; அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.