Bible Language

Isaiah 28:24 (AKJV) American King James Version

Versions

TOV   உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
IRVTA   உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
ERVTA   எல்லா நேரத்திலும் ஒரு விவசாயி உழுதுகொண்டிருப்பானா? இல்லை.
RCTA   விதைப்பதற்காக உழுகிறவன் நாள் முழுவதுமா உழுகிறான்? நிலத்தை நாள் முழுதுமா கொத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கிறான்?
ECTA   விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது ? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?