Bible Language

Isaiah 29:3 (AKJV) American King James Version

Versions

TOV   உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
IRVTA   உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன்.
ERVTA   அரியேலே, நான் உன்னைச் சுற்றிப் படைகளை வைத்துள்ளேன். நான் உனக்கு எதிராகப் போர்க் கோபுரங்களை எழுப்பினேன்.
RCTA   உன் அரணைச் சுற்றி நாம் வளைத்துக் கொள்வோம், உனக்கு விரோதமாய்க் கொத்தளம் எழுப்புவோம்; உன்னை முற்றுகையிடக் கொத்தளங்கள் ஏற்படுத்துவோம்.
ECTA   உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்; உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்; உனக்கெதிராய் முற்றுகைத் எழுப்புவேன்.