Bible Language

Isaiah 7:21 (AKJV) American King James Version

Versions

TOV   அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,
IRVTA   அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,
ERVTA   "அப்போது, ஒருவன் ஒரு பசுவையும் இரு ஆடுகளையும் மட்டும் உயிரோடு பாதுகாப்பான்.
RCTA   அந்நாளில் இளம்பசு ஒன்றையும் இரண்டு ஆடுகளையுமே ஒரு மனிதன் வைத்திருப்பான்;
ECTA   அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.