Bible Language

Jeremiah 15:7 (AKJV) American King James Version

Versions

TOV   தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
IRVTA   தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன்.
ERVTA   நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன். நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன். எனது ஜனங்கள் மாறவில்லை. எனவே, நான் அவர்களை அழிப்பேன். நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
RCTA   பூமியின் நாற்புறங்களிலும் அவர்களை நாம் தூற்றுக் கூடையால் தூற்றியிறைத்தோம். அவர்களை வதைத்தோம்; நம் மக்களைச் சிதறடித்தோம். ஆயினும் அவர்கள் தீ நெறிகளினின்று திரும்பி வரவில்லை.
ECTA   நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் தூற்றிச் சிதறடித்தேன்; அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டேன்; என் மக்களை அழித்துவிட்டேன்; ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை.