Bible Language

Jeremiah 30:4 (AKJV) American King James Version

Versions

TOV   இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்னவார்த்தைகளே.
IRVTA   இவைகள் யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்துச் சொன்னவார்த்தைகளே.
ERVTA   இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார்.
RCTA   இஸ்ராயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் இவையே:
ECTA   இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே;