Bible Language

Jeremiah 9:7 (AKJV) American King James Version

Versions

TOV   ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
IRVTA   ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்?
ERVTA   எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான். அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன். எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை. எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
RCTA   ஆகையால், சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாம் அவர்களை உருக்கிப் புடமிட்டுச் சோதிப்போம்; நம் மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்?
ECTA   எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; நான் அவர்களைப் புடமிடுவேன்; பரிசோதிப்பேன்; என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்?