Bible Language

Job 21:30 (AKJV) American King James Version

Versions

TOV   துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
IRVTA   துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்;
அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.
ERVTA   அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். தேவன் தமது கோபத்தைக் காட்டும்போது, அவர்கள் அதற்குத் தப்பியிருக்கிறார்கள்.
RCTA   பொல்லாதவன் துன்பத்தின் நாளுக்கென விடப்பட்டுள்ளான், கோபத்தின் நாளில் அவன் தூக்கிச் செல்லப்படுவான் என்பர்.
ECTA   தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?