Bible Language

Job 29:9 (AKJV) American King James Version

Versions

TOV   பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
IRVTA   பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி,
கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
ERVTA   ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள். பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகைளை வாய்களில் வைத்தார்கள்.
RCTA   பெருங்குடி மக்கள் பேசாமல் இருந்தனர், தங்கள் வாயில் கை வைத்து மௌனம் காத்தனர்.
ECTA   உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.