Bible Language

Job 30:21 (AKJV) American King James Version

Versions

TOV   என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
IRVTA   என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்;
உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
ERVTA   தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர். என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
RCTA   என் மட்டில் நீர் கொடுமையுள்ளவராய் மாறினீர், உம் கையில் வல்லமையால் என்னைத் துன்புறுத்துகிறீர்.
ECTA   கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்; உம் கை வல்லமையால் என்னைத் துன்புறுத்துகின்றீர்;