Bible Language

Job 38:2 (AKJV) American King James Version

Versions

TOV   அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
IRVTA   “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?
ERVTA   "மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
RCTA   அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கும் இவன் யார்?
ECTA   அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?