Bible Language

Job 5:27 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
IRVTA   இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்;
காரியம் இப்படியிருக்கிறது;
இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான். PE
ERVTA   "யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம். எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்" என்று கூறினான்.
RCTA   இதெல்லாம் எங்களது ஆராய்ச்சியின் முடிவு; இது உண்மை, செவிமடுத்து உம் நன்மைக்கென அறிந்துகொள்ளும்."
ECTA   இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுனர்வீர்.