Bible Language

Job 5:9 (AKJV) American King James Version

Versions

TOV   ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
IRVTA   ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
ERVTA   தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது. தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.
RCTA   மாபெரும் செயல்களையும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவற்றையும் கணக்கற்ற விந்தைகளையும் செய்கிறவர் அவரே.
ECTA   ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.