Bible Language

John 15:23 (AKJV) American King James Version

Versions

TOV   என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
IRVTA   என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
ERVTA   என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான்.
RCTA   என்னை வெறுப்பவன் என் தந்தையையும் வெறுக்கிறான்.
ECTA   என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.