Bible Language

John 19:8 (AKJV) American King James Version

Versions

TOV   பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
IRVTA   பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
ERVTA   பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான்.
RCTA   இவ்வார்த்தையைக் கேட்டுப் பிலாத்து இன்னும் அதிகமாக அஞ்சினார்.
ECTA   பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.