Bible Language

John 5:15 (AKJV) American King James Version

Versions

TOV   அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
IRVTA   அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். PS
ERVTA   பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், இயேசு தான் என்னைக் குணமாக்கியவர் என்று சொன்னான்.
RCTA   அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
ECTA   அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.