Bible Language

Joshua 13:29 (AKJV) American King James Version

Versions

TOV   மனாசே புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான்.
IRVTA   மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.
ERVTA   மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர்.
RCTA   மனாசே புதல்வரின் பாதிக் கோத்திரத்துக்கும், அவர்களுடைய சந்ததியாருக்கும், அவரவர் வம்சங்களின்படி மோயீசனால் கொடுக்கப்பட்ட உடைமையாவது:
ECTA   மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன;