Bible Language

Joshua 17:10 (AKJV) American King James Version

Versions

TOV   தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
IRVTA   தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; மத்திய தரைக் கடல் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
ERVTA   தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது.
RCTA   இவ்வாறு தென்னாடு எபிராயீமுக்குச் சொந்தம், வடநாடு மனாசேய்க்குச் சொந்தம். இரண்டுக்கும் கடலே இறுதி எல்லை. அவ்விரண்டும் கிழக்கே போனால் இசாக்காரின் கோத்திரத்தாரோடும், வடக்கே போனால் ஆசேர் கோத்திரத்தாரோடும் கூடிச் சேரும்.
ECTA   எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன.