Bible Language

Joshua 18:15 (AKJV) American King James Version

Versions

TOV   தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
IRVTA   தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவில் இருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
ERVTA   தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது.
RCTA   தென் எல்லை கரியாத்தியாரீம் அருகிலுலிருந்து கடலை நோக்கிப் போகும். அங்கிருந்து நெப்துவா என்ற நீரூற்றுக்குச் செல்லும்.
ECTA   அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது.