Bible Language

Joshua 23:2 (AKJV) American King James Version

Versions

TOV   யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன்.
IRVTA   யோசுவா இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும், மற்ற எல்லோரையும் அழைத்து, அவர்களை நோக்கி: நான் முதிர்வயதானேன்.
ERVTA   அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், "நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன்.
RCTA   இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் பெரியோரையும் மக்கட் தலைவர்களையும் படைத் தலைவர்களையும் போதகர்களையும் அழைத்து அவர்களை நோக்கி, "நான் வயது முதிர்ந்த கிழவனாகிவிட்டேன்.
ECTA   யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்; "நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன்.