Bible Language

Judges 19:28 (AKJV) American King James Version

Versions

TOV   எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.
IRVTA   எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அப்பொழுது அந்த மனிதன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பயணப்பட்டு, தன்னுடைய இடத்திற்குப் போனான்.
ERVTA   லேவியன் அவளிடம், "எழுந்திரு புறப்படலாம்" என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.) லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.
RCTA   அவள் தூங்குகிறாள் என்று கருதி, அவன் அவளைத் தட்டி எழுப்பி, "எழுந்திரு, போவோம்" என்றான். அவள் மறுமொழி கூறாதிருக்கவே, உயிர் போய்விட்டது என அறிந்து, அவளது சவத்தை எடுத்துக் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு தன் வீடு சென்றான்.
ECTA   அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.