Bible Language

Judges 7:21 (AKJV) American King James Version

Versions

TOV   பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
IRVTA   முகாமைச் சுற்றிலும் அவரவர் தங்கள் இடத்திலே நின்றார்கள்; அப்பொழுது முகாமில் இருந்தவர்கள் எல்லோரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.
ERVTA   கிதியோனின் மனிதர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டனர். முகாமிற்குள் மீதியானின் மனிதர்கள் கதறிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர்.
RCTA   பாளையத்தைச் சுற்றிலும் அவர்கள் தத்தம் இடங்களிலே நின்றனர். கூடாரங்கள் முழுவதும் ஒரே குழப்பமாய் இருந்தது. அப்போது பாளையத்தில் இருந்த அனைவரும் ஓலமிட்டு அலறிக்கொண்டு சிதறி ஓடிப்போனார்கள்.
ECTA   பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்; ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.