Bible Language

Lamentations 3:48 (AKJV) American King James Version

Versions

TOV   என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
IRVTA   மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
ERVTA   எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
RCTA   என் மக்களாம் மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன.
ECTA   என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!