Bible Language

Mark 4:23 (AKJV) American King James Version

Versions

TOV   கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
IRVTA   கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
ERVTA   கேட்க முடிந்தவர்கள், நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
RCTA   கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
ECTA   கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.