Bible Language

Mark 4:35 (AKJV) American King James Version

Versions

TOV   அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
IRVTA   {இயேசு புயலை அமைதிபடுத்துதல்} PS அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
ERVTA   அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம் என்றார்.
RCTA   அன்று மாலை அவர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.
ECTA   அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார்.