Versions
TOV அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
IRVTA அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
ERVTA அதற்கு இயேசு, "புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்?
RCTA அவர் கூறியது: "உங்களுக்கு இன்னுமா உணர்வில்லை ?
ECTA இயேசு அவரிடம், "உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?