Bible Language

Micah 5:14 (AKJV) American King James Version

Versions

TOV   நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
IRVTA   நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
ERVTA   நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.
RCTA   (13) உன் நடுவிலிருக்கும் உன் கம்பங்களைப் பிடுங்கியெறிவோம், உன் நகரங்களைப் பாழாக்குவோம்.
ECTA   நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.