Bible Language

Numbers 25:17 (AKJV) American King James Version

Versions

TOV   மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
IRVTA   “மீதியானியர்களை வீழ்த்தி அவர்களை வெட்டிப்போடுங்கள்.
ERVTA   "மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும்.
RCTA   மதியானியர் உங்களைத் தங்கள் பகைவரென்று கண்டுணரத்தக்கதாக நீங்கள் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.
ECTA   "மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்;