Bible Language

Numbers 6:25 (AKJV) American King James Version

Versions

TOV   கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
IRVTA   “யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து, PEPS உன்மேல் கிருபையாக இருபாராக. PEPS
ERVTA   கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!
RCTA   ஆண்டவர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து, உன்மேல் இரக்கமாய் இருப்பாராக.
ECTA   ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!