Bible Language

Numbers 9:8 (AKJV) American King James Version

Versions

TOV   மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
IRVTA   மோசே அவர்களை நோக்கி: “பொறுங்கள்; யெகோவா உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
ERVTA   மோசே அவர்களிடம், "கர்த்தர் இதனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கிறேன்" என்றான்.
RCTA   மோயீசனோ, பொறுங்கள், உங்களைப் பொறுத்தமட்டில் ஆண்டவர் என்ன கட்டளை கொடுப்பாரென்று கேட்கப் போகிறேன் என்று பதில் கூறினார்.
ECTA   அவர் அவர்களிடம், "உங்களைப் பற்றி ஆண்டவர் இடும்கட்டளை என்னவென்று நான் கேட்டறியும்வரை பொறுத்திருங்கள்" என்றார்.