Bible Language

Proverbs 23:27 (AKJV) American King James Version

Versions

TOV   வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
IRVTA   ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி;
அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.
ERVTA   வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள்.
RCTA   ஏனென்றால், வேசி படுகுழியாம்; அன்னிய பெண் நெருக்கமான கிணறாம்.
ECTA   விலைமகள் ஒரு படுகுழி; பரத்தை ஓர் ஆழ்கிணறு.