Bible Language

Proverbs 7:6 (AKJV) American King James Version

Versions

TOV   நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
IRVTA   நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று,
அதின் வழியாகப் பார்த்தபோது,
ERVTA   ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன்.
RCTA   ஏனென்றால், என் வீட்டுப் பலகணி வழியாய் நான் வெளியே பார்த்தேன்.
ECTA   ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,