Bible Language

Psalms 104:12 (AKJV) American King James Version

Versions

TOV   அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும்.
IRVTA   அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,
கிளைகள் மேலிருந்து பாடும்.
ERVTA   வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
RCTA   அவற்றினருகே தான் வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன: மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன.
ECTA   நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;