Bible Language

Psalms 107:23 (AKJV) American King James Version

Versions

TOV   கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
IRVTA   கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
ERVTA   சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள். பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
RCTA   அவர்கள் கப்பலேறிக் கடலைக் கடந்து, வியாபாரம் செய்யப் போயிருந்தார்கள்.
ECTA   சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.